விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் நாளை ஆலோசனை

சென்னை: விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் சண்முகம் இந்து மத தலைவர்களோடு நாளை ஆலோசனை நடத்துகிறார். விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பாகவும், வழிபாடு நடத்துவது குறித்தும் நாளை ஆலோசனை நடத்தப்படுகிறது.

Related Stories: