சேலம் அரசு மருத்துவமனையில் லஞ்சம் வாங்கியதாக பெண் ஊழியர்கள் இருவர் பணி நீக்கம்

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பிரிவில் லஞ்சம் வாங்கியதாக பெண் ஊழியர்கள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்த பணியாளர்கள் வெண்ணிலா, ராஜேஸ்வரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: