×

சிவகங்கை அருகே 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

சிவகங்கை: தேவக்கோட்டையில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் பிரியதர்ஷினியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். விஷம் அருந்திய தாய் பிரியதர்ஷினி உயிரிழந்த நிலையில் 3 குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : suicide ,children ,Sivagangai , Sivagangai, poison, suicide attempt
× RELATED பயணிகளுடன் வந்த பேருந்தில் தீ