×

இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு

மும்பை: 4 நாள் தொடர் சரிவில் இருந்து மீண்டு, 2 சதவீத ஏற்றத்துடன் இந்திய பங்குச் சந்தைகள் முடிந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 748 புள்ளிகள் உயர்ந்து 37,688 புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 211 புள்ளிகள் அதிகரித்து 11,103 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.


Tags : Indian , Indian stock markets closed higher
× RELATED வாரத்தின் இறுதி வர்த்தக நாளில் இந்திய...