தெலுங்கானாவில் முன்னாள் எம்.எல்.ஏ கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு

ஹைதராபாத்: தெலுங்கானாவில் முன்னாள் எம்.எல்.ஏ கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான சுனம் ராஜய்யா கொரொனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

Related Stories: