மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு

சென்னை: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை மருத்துவக் கல்வியில் போலி அறிவியலை திணிக்க முயல்கிறது. மருத்துவக் கல்வியை கார்ப்பரேட் மயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது எனவும் கூறியுள்ளது.

Related Stories: