×

ஐ.ஏ.எஸ்.தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி

சென்னை: ஐ.ஏ.எஸ்.தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாகர்கோவிலைச் சேர்ந்த கணேஷ் குமார் பாஸ்கர் ஐ.ஏ.எஸ்.தேர்வில் 7-வது இடத்தை பிடித்துள்ளார்.  மேலும் பிரியங்கா 68-வது இடமும், முருகானந்தம் 119-வது இடமும், கார்த்திகேயன் 136-வது  இடத்தையில் பிடித்தனர்.


Tags : Tamil Nadu ,IAS , 10 students, Tamil Nadu, passed ,IAS exam
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...