×

அங்காடா லக்கா உயிரிழந்த விவகாரத்தில் 2 வழக்குகள் பதிவு.: சிபிசிஐடி ஐஜி பேட்டி

கோவை: இலங்கை போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்காடா லக்கா உயிரிழந்த விவகாரத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி ஐஜி சங்கர் கூறியுள்ளார்.  விசாரணை நடத்த 7 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும் உயிரிழந்தவர் அங்காடா லக்கா தானா என்பது குறித்தும் விசாரணைக்கு பின்னரே உறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : CBCID IG ,Angada Lakka ,interview , 2 cases ,registered ,Angada Lakka , CBCID ,IG ,
× RELATED புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 518 பேருக்கு கொரோனா தொற்று உறுதி