×

போடி அருகே ஒரே தெருவைச் சேர்ந்த 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

போடி : போடி அருகே ராசிங்கபுரத்தில் ஒரே தெருவைச் சேர்ந்த 24 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. கொரோனா பாதித்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : street ,Bodi , corona , confirmed , 24 people,same ,street ,Bodi
× RELATED சென்னையில் மேலும் 1089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி