×

தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டம் அப்பர் பவானியில் அதிகபட்சமாக மழை பதிவு

சென்னை: தமிழகத்திலேயே அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அப்பர் பவானியில் 31 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அவலாஞ்சி 22 செ.மீ, கூடலூர் 20 செ.மீ, மேல் கூடலூர், வால்பாறை, சோலையார் 13செ.மீ மழை பதிவானது.


Tags : district ,rainfall ,Tamil Nadu ,Upper Bhavani ,Nilgiris , Upper Bhavani , Nilgiris , recorded ,highest rainfall ,Tamil Nadu
× RELATED தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்...