புதிய உச்சத்தில் தங்கம்.! ஒரு சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.41,664 விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.41,664 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.9 உயர்ந்து ரூ.5,208-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: