×

சென்னையில் கொரோனாவால் மேலும் 19 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனாவால் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 9 பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேர், ஆயிரம்விளக்குதனியார் மருத்துவமனையில கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.


Tags : Chennai. , corona , Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...