×

சென்னை சாந்தோமில் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் 2 இளைஞர்கள் படுகாயம்

சென்னை: சென்னை சாந்தோமில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் 2 இளைஞர்கள் படுகாயம் டைந்துள்ளார். மமுன்னால் சென்ற ஆம்புலன்ஸை முந்திச் செல்ல முயன்ற போது சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது பைக் மோதியது. விபத்தில் பலத்த காயம் அடைந்த இளைஞர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  


Tags : youths ,Chennai Santom ,accident , Two youths ,injured , two wheeler, accident ,Chennai, Santom
× RELATED குமாரபாளையம் அருகே கோர விபத்து பனை...