×

மதுரவாயல் டோல்கேட் அருகே கார் மோதியதில் சைக்கிளில் சென்றவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை மதுரவாயல் டோல்கேட் அருகே அதிவேகமாக வந்த கார் மோதியதில் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்துள்ளார். சைக்கிளில் சென்ற வானகரத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டியன்(43) தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். மேலும் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனர் மோகன்ராஜ்(25) என்பவரை கோயம்பேடு போலீசார் கைது செய்துள்ளனர்.


Tags : tollgate ,cyclist ,Maduravayal ,car collision , cyclist, killed,car, collision ,Maduravayal, tollgate
× RELATED மதுரவாயல் ஏரிக்கரை சந்திப்பில்...