×

பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 331 பேருக்கு கொரோனா தொற்று

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 331 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பாகிஸ்தானில் இதுவரை 2,80,093பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : Corona ,Pakistan , Corona, infection , 331 , Pakistan , 24 hours
× RELATED சென்னையில் மேலும் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி