×

டெல்லியில் ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லி: டெல்லியில் ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,38,482 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 17 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து, மொத்த இறப்பு எண்ணிக்கை 4,021 ஆக உயர்ந்துள்ளது.

Tags : exposure ,Corona ,Delhi , Delhi, Corona, vulnerability
× RELATED மும்பையில் கொரோனா பாதிப்பு...