×

தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையின்படி 8 வயது பெண் குழந்தை உயிரிழப்பு..!

சென்னை: தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையின்படி 8 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. சென்னையில் கடந்த 30.07.2020 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 வயது பெண் குழந்தை நிமோனியா மற்றும் கொரோனா காரணமாக 01.08.2020 உயிரிழந்தது. சென்னையில் 22.07.2020 அன்று  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 வயது ஆண் கல்லீரல் செயலிழப்பு மற்றும் கொரோனா காரணமாக 31.07.2020 உயிரிழந்தார்.

Tags : Tamil Nadu , Medical report, baby girl, fatality
× RELATED சிலை கடத்தல் வழக்கில் அமெரிக்க வாழ்...