×

உடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: உடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி இல்லை. மேலும் உடற்பயிற்சி கூடத்தின் நுழைவுவாயிலில் சானிடைசர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Release ,Guidelines ,Gymnasiums, Federal Government,
× RELATED தமிழகத்தில் கால்நடை மருத்துவமனைகளை...