×

திருவண்ணாமலையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,643-ஆக உயர்ந்துள்ளது.


Tags : Thiruvannamalai , 24 hours, ,affected ,corona ,Thiruvannamalai
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...