×

மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டண கணக்கீடு செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்படும்: அமைச்சர் தங்கமணி

சென்னை: மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டண கணக்கீடு செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். கொரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் தரப்படும் என் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Thangamani ,Chief Minister , Consultation , Chief Minister ,calculation,electricity ,Minister Thangamani
× RELATED நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான்...