×

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவுவது நல்லது அல்ல; சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவுவது நல்லது அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் இருந்து துப்பாக்கிகள் தமிழக கொண்டு வரப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : spread ,Chennai High Court ,Tamil Nadu , Gun Culture, Chennai High Court, Comment
× RELATED நாமக்கல்லில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் நகைக்கடைகள் மூடல்