×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.41,592-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.41,592-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3 அதிகரித்து ரூ.5,199-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு அதிகரித்து ரூ.72.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , Chennai,jewelery ,gold ,rose , razor
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...