மும்மொழி திட்டத்தை எதிர்த்த முதல்வருக்கு நன்றி: மு.க.ஸ்டாலின்

சென்னை: மும்மொழி திட்டத்தை எதிர்த்த முதல்வருக்கு நன்றி, புதிய கல்விக்கொள்கையையும் எதிர்க்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மொழிக்கொள்கை மட்டுமல்ல, கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையை பறிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>