8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக எம்.பிக்கள் சேலம் ஆட்சியரிடம் மனு

சேலம்: 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி தொகுதி எம்.பிக்கள் சேலம் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.  8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக விவசாயிகள், பொதுமக்கள் போராடி வரும் நிலையில் எம்.பிக்கள் சேலம் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories:

>