சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு.! ரூ.41,504-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.41,504-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.8 குறைந்து ரூ.5,188-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: