தோழி சாய்ஸ்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

ஃப்ரன்ட் நாட் டிஷர்ட்

ட்ரெண்டி, வெஸ்டர்ன் கேஷுவல் லுக் வேண்டுமா? இதோ ஃப்ரண்ட் நாட் டிஷர்ட்கள். அடிக்கும் வெயிலுக்கு ஏற்பவும் மேலும் லைட் வெயிட்டாகவும்  இருக்கும் உடை. இதனுடன் படத்தில் மாடல் அணிந்திருப்பது போல் ஜீன் அல்லது ¾ ஜீன்களுடன் மேட்ச் செய்துகொள்ளலாம். ஆக்ஸசரிஸ்களும்  சிம்பிளாக அணிந்து கொள்வது நல்லது.

புராடெக்ட் கோட்: 13051432

www.limeroad.com

விலை: ரூ.599

கருப்பு நிற வாட்ச்

கைகளில் எந்தவித நகைகளும் அணியாமல் பேக் மற்றும் காலணிகளை மேட்ச் செய்யும் கலரில் ஃபேன்சி வாட்ச்கள் அணிந்தால் சிறப்பு.

புராடெக்ட் கோட்: SDL086357869

www.snapdeal.com

விலை: ரூ. 225

ஆங்கிள் லெங்த் பூட்ஸ்

புராடெக்ட் கோட்: SDL186965594

www.snapdeal.com

விலை: ரூ.2299

ஹூப் தோடு

புராடெக்ட் கோட்: earringER170713304

www.romwe.co.in

விலை: ரூ. 100

கருப்பு நிற ஸ்லிங் பேக்

புராடெக்ட் கோட்: B07482C7D5

www.amazon.in

விலை: ரூ. 299

சம்மர் மேக்ஸி

சம்மர் என்றாலே உடலை இறுக்கிப் பிடிக்காமல், கால்களை ஒட்டாத உடைகள் எனில் நிச்சயம் நமக்கு பிடித்துப்போய் விடும். அந்த வகையில்  மேக்ஸி உடைகளுக்கும், ஸ்கர்ட்களுக்கும் எப்போதும் சம்மர் என்றால் ஒரு தனி இடம் தான். இதோ காட்டன் லாங் ஸ்டைலிஷ் மேக்ஸி. ட்ரெண்டி  அதே சமயம் லைட் வெயிட், கொஞ்சம் லூசாக அணியும் மேக்ஸி உடை. ஆக்ஸசரிஸ்களும் ஹெவி மெட்டல்கள் இல்லாமல் லைட் வெயிட்டில்  அணியலாம்.

காட்டன் மேக்ஸி கவுன்

புராடெக்ட் கோட்: MI863WA84MYUINDFAS

www.jabong.com

விலை: ரூ.1999

பீச் கலர் ஆங்கிள் ஸ்ட்ராப் காலணி

புராடெக்ட் கோட்: B07416RCCT

www.amazon.in

விலை: ரூ. 2999

சிவப்பு நிற இறகு தோடு

புராடெக்ட் கோட்: FashMade Red Tribal Feather Alloy Dangle Earring

www.flipkart.com

விலை: ரூ.169

மல்டி பேண்ட் வாட்ச்

புராடெக்ட் கோட்: B00WNA67M0

www.amazon.in

விலை: ரூ.449

லைட் பீச் கலர்

ஸ்லிங் பேக்

உடையே கேஷுவல் லுக் என்பதால் கலர்களில் அதீத கவனம் செலுத்த அவசியம் இல்லை. பேக் மற்றும் காலணி ஏதேனும் ஒரு லைட் கலர்  அல்லது கருப்பு என அணியலாம்.

புராடெக்ட் கோட்: B01BLACE1U

www.amazon.in

விலை: ரூ.577

ஷாலினி நியூட்டன்

Related Stories: