×

சொல்லிட்டாங்க...

* புதிய கல்விக்கொள்கை அமலானால் இன்னும் பத்து ஆண்டுகளில் கல்வி என்பது சிலருக்கு மட்டுமே சொந்தமானதாக ஆகிவிடும். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

* மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளை கவிழ்ப்பதில் இரண்டு தேசிய கட்சிகளும் சமமானவர்கள். - முன்னாள் பிரதமர் தேவகவுடா

* உலக அளவில் நம் மாணவர்கள் போட்டி போடுவதற்கு, இப்புதிய கல்விக் கொள்கை அடிப்படையாக அமைவது உறுதி. - தமிழக பாஜ தலைவர் எல்.முருகன்

* மருத்துவம் தவிர்த்து அனைத்து பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், எழுதாத தேர்வுக்கு கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

Tags : Told
× RELATED பொங்கல் கரும்பில் கூட ஸ்டிக்கர் ஒட்டி...