×

சில்லி பாயின்ட்...

* யுஏஇ-யில் நடக்க உள்ள ஐபிஎல் டி20 தொடரின்போது, மகளிர் ஐபிஎல் போட்டிகளும் நடத்தப்படும் (நவ. 1-10) என்று பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்துள்ளதை மித்தாலி ராஜ் உட்பட இந்திய வீராங்கனைகள் வரவேற்றுள்ளனர்.
* ‘சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் தேர்வு செய்யப்படாதது மிகுந்த வேதனை அளித்தது. அப்போது ஓய்வு பெற்றுவிடலாமா என்று கூட நினைத்தேன்’ என்று இங்கிலாந்து வேகம் ஸ்டூவர்ட் பிராடு கூறியுள்ளார்.
* வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக யுஎஸ் ஓபன் தொடரில் இருந்து விலகுவதாக ஆஸி. வீரர் நிக் கிர்ஜியோஸ் அறிவித்துள்ளார்.


Tags : Roulette, point
× RELATED சில்லி பாயின்ட்...