விளையாட்டு ட்வீட் கார்னர்...கடவுளின் பரிசு! Aug 02, 2020 மூலையில் தேவன் இந்திய அணி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது மகனை கொஞ்சி மகிழும் புகைப்படத்தை ட்விட்டரில் நேற்று வெளியிட்டு ‘கடவுளின் ஆசீர்வாதம்’ என்று தகவல் பதிந்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை