×

ட்வீட் கார்னர்...கடவுளின் பரிசு!

இந்திய அணி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது மகனை கொஞ்சி மகிழும் புகைப்படத்தை ட்விட்டரில் நேற்று வெளியிட்டு ‘கடவுளின் ஆசீர்வாதம்’ என்று தகவல் பதிந்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.Tags : Corner ,God , Tweet Corner,God's gift!
× RELATED தேவர் நினைவிடத்தில் மரியாதை