×

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 13,779 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 10,862 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Kerala , Kerala, corona infection
× RELATED கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி