×

வேலையை தேடுபவர்களுக்கு மாறாக வேலையை உருவாக்குவோரை உண்டாக்கக்கூடியது கல்விக்கொள்கை: பிரதமர் மோடி

டெல்லி: வேலையை தேடுபவர்களுக்கு மாறாக வேலையை உருவாக்குவோரை உண்டாக்கக்கூடியது கல்விக்கொள்கை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாணவர்கள் அதிநவீன கல்வியைப் பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கற்றல், ஆய்வு, புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தவே புதிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.Tags : Modi , Work, Education Policy, Prime Minister Modi
× RELATED புதிய கல்விக் கொள்கையில் எந்தவித...