×

தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் உடல் தள்ளுவண்டியில் எடுத்துச் சென்று தகனம்

தேனி: தேனி மாவட்டத்தில் கொரோனாவால் மூதாட்டி உயிரிழந்தார். ஆம்புலஸ் உரிய நேரத்தில் வராததால் தள்ளுவண்டியில் எடுத்துச் சென்று தகனம் செய்யப்பட்டது. அக்கம்பக்கத்தினர் அச்சமடைந்ததால் தள்ளுவண்டியில் கொண்டு செல்லும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.


Tags : district ,Theni ,Corona , Theni, Corona, deceased grandmother, trolley, cremation
× RELATED செஞ்சி அருகே கொரோனாவால் இறந்த நபரின்...