×

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது. நாடு முழுவதும் இதுவரை 10,01,665-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 25,558 பேர் உயிரிழந்த நிலையில் 6,34,006 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


Tags : India , India, Corona
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!