×

பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ - மாணவியர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். விரும்பிய படிப்புகளைத் தேர்வு செய்து முன்னேறிடுக. தேர்ச்சி அடையாதோர் மனம் தளர்ந்திடாமல்; ஊக்கத்துடன் மீண்டும் படித்திடுங்கள்; வாழ்க்கை வசப்படும் என கூறினார்.

Tags : examination ,winners ,MK Stalin , Plus-2 selection, victory, MK Stalin, congratulations
× RELATED நீட் அடிப்படை பயிற்சி தேர்வு...