×

சிவகங்கை அருகே மகன், மக்களுக்கு விஷம் கொடுத்து கொன்று தாயும் தற்கொலை

சிவகங்கை: சிவகங்கை குறிஞ்சி நகரில் மகன், மக்களுக்கு விஷம் கொடுத்து கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்டார். வீட்டின் லீஸ் முடிந்த நிலையில் பணத்தை வீட்டு உரிமையாளர் தர மறுத்ததால் தாய் விபரீதச் செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.


Tags : suicide ,Sivagangai Son , Sivagangai, suicide
× RELATED அவிநாசி அருகே தாய், மகன் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை