×

சிவகங்கையில் கொலை செய்யப்பட ராணுவ வீரரின் மனைவி, தாய் ஆகியோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி: முதல்வர் பழனிசாமி

சென்னை: சிவகங்கை மாவட்டத்தில் கொலை செய்யப்பட ராணுவ வீரரின் மனைவி, தாய் ஆகியோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ராணுவ வீரர் ஸ்டீபனின் மனைவி சினேகா, தாய் ராஜகுமாரி கொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன், ராணுவ வீரர் மனைவி, தாய் கொலை செய்யப்பட சம்பவத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுளேன் எனவும் கூறினார்.

Tags : Sivagangai ,soldier ,Palanisamy ,Chief Minister , Sivagangai, murder, wife of a soldier, mother, finance, Chief Palanisamy
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே...