மும்பையில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

மும்பை: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மும்பையில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: