×

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே குருநாதர் சாமி கோவில் அடிப்பெருந்தேர் திருவிழா ரத்து

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே குருநாதர் சாமி கோவில் அடிப்பெருந்தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவிழாவை ரத்து செய்ததாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


Tags : Erode district ,festival ,Guru Nath Sami Temple Adiperunder ,Anthiyur , Guru Nath ,Sami ,Temple ,Adiperunder , canceled
× RELATED அம்மன் கோயில்களில் ஜாத்திரை விழா