×

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது வெஸ்ட் இண்டீஸ் அணி

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்து வீச்சை வெஸ்ட் இண்டீஸ் அணி தேர்வு செய்தது. டாஸ் வென்ற வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.


Tags : Test ,England ,West Indies , England, 2nd Test cricket match, toss, West Indies team
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...