×

20 கோடி கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்க ரஷ்யா திட்டம்

மாஸ்கோ: இந்த ஆண்டு இறுதிக்குள் 3 கோடி கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய 17 கோடி கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்க முடிவு செய்துள்ளது. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்திவிட்டதாக சில நாடுகளுக்கு முன்பு ரஷ்யா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Russia , Corona Vaccine, Russia Project
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!