×

மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வலியுத்தல்.! திமுக தீர்மானம்

சென்னை: மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 50%  இட ஒதுக்கீடு வழங்க வலியுத்தி திமுக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வலியுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் சேர்க்கையை நடத்த வலியுறுத்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


Tags : DMK , Medical Studies, Backward Society, DMK Resolution
× RELATED மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு 50...