×

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை தடை செய்த இந்தியாவுக்கு அமெரிக்க எம்பி.க்கள் பாராட்டு

நியூயார்க்: டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை தடை செய்த இந்தியாவுக்கு அமெரிக்க எம்பி.க்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்தியாவை போல் சீன செயலிகளுக்கு தடைவிதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்க மக்களை செயலிகள் மூலம் சீன உளவு பார்ப்பதை அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.


Tags : India ,US ,Chinese ,MPs , US MPs,India, banning, 59 Chinese, processors,
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...