×

சொல்லிட்டாங்க...

* கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தி வரும் இந்த நேரத்தில், என்னிடம் ஒரே ஒரு பதில்தான் உள்ளது. அந்த மந்திரம் என்னவென்றால் திறன், மறுதிறன் மற்றும் திறன் மேம்பாடு. - பிரதமர் நரேந்திர மோடி

* புதிய தலைமுறையினர்தான் எங்களின் எதிர்காலம். ஆனால், எப்போது எந்த பதவி தர வேண்டும் என்பதை அறிவோம். அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். - ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

* கொரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தும் திட்டம் உரிய பயனை அளிக்காது. - விசிக தலைவர் திருமாவளவன்  

* எதிர்கட்சிகளை செயல்பட விடாமல் ஒரேநாடு, ஒரேமொழி, ஒரே கலாச்சாரம் என மாற்ற பாஜ சதி செய்கிறது. - தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்

Tags : Told
× RELATED சொல்லிட்டாங்க...