×

பாமக 32வது ஆண்டு விழா முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: பாமக 32வது ஆண்டு விழாவுக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று டிவிட்டர் பதிவில் கூறியதாவது: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். பாமக 32வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி, அதிமுக சார்பில் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொண்டேன் என கூறியுள்ளார்.

Tags : Edappadi Palanisamy ,anniversary ,Bamaga , Bamaka, 32nd Anniversary, Chief Minister Edappadi Palanisamy, Greetings
× RELATED முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை