×

இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம்: அமைச்சர் கே.பி.அன்பழகன்

சென்னை: இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க இன்று மாலை முதல் ஆக. 16-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சான்றிதழ் சரிபார்க்க முன்னாள் படை வீரர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் நேரில் வர வேண்டாம் எனவும் கூறினார்.



Tags : KP Anpalagan ,engineering seminar , Engineering consultation, students, can register, Minister KP Anpalagan
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்...