×

ஆரம்பாக்கத்தில் சிக்கிய ரூ.2.7 கோடி ஹவாலா பணம் ஐ.டியிடம் ஒப்படைப்பு!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் சிக்கிய ரூ.2.7 கோடி ஹவாலா பணம் ஐ.டியிடம் ஒப்படைக்கப்பட்டது. பணத்துடன் பிடிபட்ட 3 பேரும் ஐ.டி.அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.பணத்தை மறைத்து எடுத்து சென்றதில் அரசியல் பிரமுகர்கள் பின்னணியில் உள்ளனரா என ஐ.டி.அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Initiation, stuck, Rs 2.7 crore, hawala, money, IT, handover
× RELATED தமிழகத்தில் பல்வேறு இடங்களில்...