×

வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் நளினி, முருகனை பேச அனுமதிப்பதற்கு மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது : தமிழக அரசு திட்டவட்டம்

சென்னை : வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் நளினி, முருகனை பேச அனுமதிப்பதற்கு மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நளினியின் தாய் பத்மா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்த தகவலைத் தொடர்ந்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 


Tags : Nalini ,Central Government ,Government of Tamil Nadu ,Murugan ,relatives , Nalini, Murugan, Central Government, Power, Government of Tamil Nadu, Plan
× RELATED வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன்...