சாத்தான்குளம் அருகே கல்வலையில் உள்ள காட்டுப் பகுதியில் 7 வயது சிறுமி சடலமாக மீட்பு : காவல்துறையினர் விசாரணை!!

சாத்தான்குளம்  : சாத்தான்குளம் அருகே வடலிவிளையில் விளையாடச் சென்ற 7 வயது சிறுமி,காட்டுப்பகுதி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.காட்டுப்பகுதி கால்வாயில் உடலை வீசிச்சென்றவர்கள் குறித்து சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.தண்ணீர் டிரம்மில் சிறுமியின் உடல் இருந்ததால் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: