×

தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது : முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்!!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதே சமயம் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை குறைக்க முடியும் என்றும் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.


Tags : Palanisamy ,Government ,Tamil Nadu , Krishnagiri, Corona, Impact, Chief Palanisamy
× RELATED புதிய கல்வி கொள்கை என்ற பெயரால் வரும்...